Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துப்பாக்கி படத்தில் அந்த மாதிரி நடித்த நடிகை.! நிஜத்திலும் இப்படியா?

துப்பாக்கி படத்தில் அந்த மாதிரி நடித்த நடிகை.! நிஜத்திலும் இப்படியா?
, திங்கள், 11 மார்ச் 2019 (14:29 IST)
முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் முதன் முறையாக நடித்து மெகாஹிட் ஆன  துப்பாக்கி படம் நடிகர் விஜய்க்கும்  மாபெரும் வெற்றி படமாக அமைந்து. இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அக்ஷரா கவுடா. 


 
பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான உயர்திரு 420 என்ற படத்தில் அறிமுகமாகி பின்னர் துப்பாக்கி படத்தில் ஒரு ஐட்டம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 
இவர் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான  யுவராஜ் சிங்குடன் கிசு கிசுக்கப்பட்டார் . ஆனால், அந்த தகவல்கள் வெளியான சில நாட்களிலேயே அது பொய்யானவை  என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்தார் நடிகை அக்ஷரா. 

webdunia

 
மாடல் நடிகை என்பதால் படுகவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த  புகைப்படங்களை  சமூக வலைத்தளம் முழுக்க பதிவிட்டு வருவதே வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் இதோ. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டூ பீஸ் உடையில் அலை சறுக்கு செய்த அமலா பால்.! வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்!