Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்யின் உண்மை முகத்தை பற்றி போட்டுடைத்த பிரபல இயக்குனர்

விஜய்யின் உண்மை முகத்தை பற்றி போட்டுடைத்த பிரபல இயக்குனர்
, திங்கள், 11 மார்ச் 2019 (08:40 IST)
விஜய் பிறருக்கு உதவும் மனப்பான்மை குறித்து இயக்குனர் பேரரசு தற்போது கூறியுள்ளார்.
 
நடிகை விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் பேரரசு. அதைத்தொடர்ந்து திருப்பதி, பழனி, திருத்தனி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
webdunia
 
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பேரரசு, விளம்பரமே இல்லாமல் பிறருக்கு உதவிகள் செய்து வருபவர் விஜய். 10 ஆயிரம் ரூபாய் உதவி செய்துவிட்டு  1 லட்சத்துக்கு விளம்பரம் தேடுபவர்களில் விஜய்யின் இந்த குணம் ஈடுஇணையற்றது. அவர் மேலும் பல வெற்றியடைய என் வாழ்த்துக்கள் என கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டேட்டிங் சென்ற தோனி பட நடிகை: லீக்கான புகைப்படங்கள்!!!