Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதிய பட ஸ்டில்களை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்! ரசிகர்கள் உற்சாகம்

புதிய பட ஸ்டில்களை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்! ரசிகர்கள் உற்சாகம்
, சனி, 9 மார்ச் 2019 (16:27 IST)
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு புதிதாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


 
தமிழில் தளபதி விஜய் என்றால், தெலுங்கில்  இளவரசான  நடிகர் மகேஷ் பாபுவை பார்க்கிறார்கள். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான பரத் அனே நேனு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
 
இந்த படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் 'மகர்சி' படத்தில் மகேஷ் பாபு, நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் மே 9ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


webdunia
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'பாகுபலி-3' எடுத்தால் நடிக்க ஆசை: ஹாலிவுட் நடிகர் விருப்பம்