Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூக்கு... வாய் இரண்டையும் காட்டாயம் மூடுங்கள் - நடிகர் விவேக் அறிவுரை !

மூக்கு... வாய் இரண்டையும் காட்டாயம் மூடுங்கள்  - நடிகர் விவேக் அறிவுரை !
, வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (16:43 IST)
கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட நடிகர் விவேக் ...!

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பல லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நோய் பரவாமல் தடுக்க வருகிற மே 3ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளனர்.

இதற்கிடையில் திரைத்துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கடந்த சில நாடகளாகவே விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர். உலகமக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் இருந்துவரும் நேரத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் மக்களுக்கு கொரோன வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் முக கவசத்தின் அவசியத்தை பற்றியும் அதை எவ்வாறு பயன்படுத்தி இந்த வைரஸ் தொற்றிலிருந்து நம்மை நாம் காத்துக்கொள்ளவேண்டும் என்பது குறித்த ஒரு நீண்ட விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த அவர் பேசியுள்ள வீடியோ...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

15 வருடங்களுக்கு பிறகு இப்போ தான் குடிக்கிறேன்... ஸ்ருதி ஹாசன் மூஞ்சிய பாருங்கப்பா...!