Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதலர் பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி !

Advertiesment
land issue
, திங்கள், 12 அக்டோபர் 2020 (20:48 IST)
கடந்த வாரத்தில் ஊடகங்களில் பெரிதும் கவனம் பெற்று நடிகர் சூரி குறித்த விவகாரம்.  அவரை நடிகர் விஷ்ணுவிஷாலின் தந்தை உள்ளிட்ட சில தயாரிப்பாளார்கள் ரூ.2.69 கோடி மோசடி செய்து , மிரட்டியதாகப் போலீஸில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்துத் தான் மன உளைச்சலுடன் ஷூட்டிங்கில் கலந்து கொண்டதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அதிமுக கட்சி ஒருங்கிணப்பாளர் மற்றும் அதிவினரால் ஒருமனதாக முதல்வர் வேட்பாளராக  முதல்வர் பழனிசாமி அறிவிக்கப்பட்டதை அடுத்து, இன்று நடிகர் சூரி முதல்வரை சந்தித்து தனது வாழ்த்துகள் தெரிவித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதெல்லாம் கியூட்டா...? மணப்பெண் கோலத்தில் ரகாடா போஸ் கொடுத்த சித்ரா!