அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைப்பு என இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
இன்னும் சற்று நேரத்தில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு இன்று பதில் கிடைக்க உள்ளது. இதற்கு முன்னதாக ஓபிஎஸ் கேட்ட படி அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் உள்ளோர்...
1. திண்டுக்கல் சீனிவாசன்
2. தங்கமணி
3. எஸ்.பி.வேலுமணி
4. ஜெயக்குமார்
5. சி.வி.சண்முகம்
6. காமராஜ்
7. ஜே.சி.டி.பிரபாகர்
8. மனோஜ் பாண்டியன்
9. பா.மோகன்
10. கோபாலகிருஷ்ணன்