Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசவத்தின் போது... நடிகர் நகுல் மனைவியின் உணர்ச்சி பதிவு!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (13:50 IST)
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முன்னணி நடிகராக அறிமுகமானவர் நடிகர் நகுல். அப்போதைய காலத்தில் பிரபல நடிகையாக இருந்த தேவயானியின் சகோதரராக இருந்தாலும், நகுல் நடித்த 'காதலில் விழுந்தேன்' 'மாசிலாமணி' உள்பட ஒருசில படங்கள் தவிர மற்ற படங்கள் வெற்றி அடையவில்லை.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி பாஸ்கர் என்ற தனது நீண்ட் நாள் தோழியை காதலித்து திருமணம் செய்த நகுல், சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதையடுத்து நடிகர் நகுலுக்கு கடந்த ஒரு மதத்திற்கு முன் அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து அனைவரது ஆசீர்வாதங்களை பெற்றார்.

இந்நிலையில் தற்போது ஸ்ருதி நகுல், தன் குழந்தைக்கு ஒரு மாத வயது ஆகிறது என கூறி எமோஷனல் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் தனக்கு பிரசவம் பார்த்த   மருத்துவர்களுக்கு நன்றி கூறி பதிவிட்டுள்ளார். அத்துடன் வாட்டர் பர்த் முறையில் குழந்தை பெற்றெடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் பெண்ணியத்தின் உணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Akira turns a month old today and honestly it’s still feels so so surreal for @actornakkhul and I that we went driving all the way to Hyderabad along with our 4 cats when I was 32weeks pregnant ! Many of them asked us “ Why Hyderabad? Why alone ? How can you both manage alone ? “ Here’s the answer. @mayas_amma is one of the main reason for us to take this huge step and for educating us and many other to be parents about respectful birthing and evidence based research on pregnancy, postpartum and lactation. It was truly eye opening and so much fun to attend her classes. Tho we have never met Swati in person, we always feel like we have known her for years ! I have laughed so much through her classes and even had tears listening to the good and bad experiences that women deal with during and after pregnancy ! We love you so much Swati ! Without you , we never would’ve come to @sanctumbirthcenter ! . . Vijaya Ma’am our amazingly sweet midwife from @sanctumbirthcenter ! She’s truly a wonder woman! I remember trying to get an online consultation here in Chennai with so many gynos to talk about birthing options. Some didn’t even give us more than 3 minutes of their time. Vijaya Ma’am was on a video call with us for close to an hour and answered to all my queries so patiently that too right after attending to another labour! That very night, @actornakkhul and I decided that we are not going to deliver anywhere else but only at @sanctumbirthcenter ! You can see in the pictures, my wonder woman who helped me through my 12 hour labour, like a mother comforting her own child ! Those kind words that you were whispering to me when I was undergoing so many emotions was just absolutely something I can never forget. I honesty wish and pray that every single woman should have this kind of respectful and gentle birthing option ! Birth truly takes a woman’s deepest fears about herself and shows her that she’s much stronger than them ! I urge all women and their spouses to please please do your own evidence based research and not just blindly follow something or someone. Trust me...when you train hard , you can fight easy !

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

மின்னும் விளக்கொளியில் துஷாரா விஜயனின் க்யூட் ஆல்பம்!

வெண்ணிற உடையில் ராஷி கண்ணாவின் கலர்ஃபுல் போட்டோ கலெக்‌ஷன்!

வாடிவாசல் படத்துக்காக நானும் என் காளையும் காத்திருக்கிறோம்… சூர்யா தந்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments