Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் கார்த்தி பிறந்தநாள்; Common DP வெளியிட்ட பிரபலங்கள்!

Karthi
, செவ்வாய், 24 மே 2022 (17:33 IST)
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக உள்ள கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு திரை பிரபலங்கள் பலர் Common DP வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் அமீர் இயக்கிய பருத்தி வீரன் படத்தின் மூலமாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகர் கார்த்தி. தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, மெட்ராஸ், கைதி என பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்துள்ளார் கார்த்தி.

நாளை கார்த்தி பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கார்த்திக்காக உருவாக்கப்பட்ட Common DP ஐ ஷேர் செய்து வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து ரசிகர்களும் அந்த Common DPஐ ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையராஜாவை சந்திக்க கோவை சென்ற ரஜினிகாந்த் – வைரலாகும் புகைப்படம்!