Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''விஜய்66 ''படத்தின் முக்கிய அப்டேட்...ரசிகர்கள் மகிழ்ச்சி

vijay66
, செவ்வாய், 24 மே 2022 (17:01 IST)
விஜய்66 படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ்சினிமாவில் முன்னனி நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் விஜய்55 படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். அவர்களுடன் சரத்குமர், பிரகாஷ்ராஜ், ஷ்யாம் உள்ளிட்ட  நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இப்படம் குடும்ப கதையாக இருப்பதாக தகவல் வெளியானதால் நீண்ட நாட்கள் கழித்து விஜய்யின் மாறுபட்ட நடிப்பை இதில் காணலாம் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில் விஜய்66 படத்தைத் தயாரிக்கும் தில்ராஜுதான் ஷங்கர் – ராம்சரண் படத்தையும் தயாரித்து வருகிறார். இப்படம் மாதத்திற்கு 1 நாட்கள் மட்டுமே ஷூட்டிங்க் நடந்து வரும் நிலையில் விஜய்யின் விஜய்66 படத்தின் ஷூட்டிங்க் முழு வீச்சில்   நடந்து வருகிறது.

இந்த நேற்று இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, நடிகர் விஜய் ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்துள்ளார்.

அடுத்த கட்ட படப்பிடிப்பு சிறிது இடைவேளைக்குப் பின், பெங்களூரில் தொடங்கும் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல இசையமைப்பாளார் மரணம்…ரசிகர்கள் அதிர்ச்சி