சீரியல்களில் கிடைத்த பேரும் புகழும் இவருக்கு இந்தி பிக்பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வாய்ப்பு கிடைத்தது. அங்கும் ஓரளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பரீட்ஷியமான அவர் தற்போது சோசியல் மீடியாக்களில் அதிக ஆர்வம் உடையவராக இருந்து வருகிறார். அவ்வப்போது ஏதாவது பதிவிட்டு தன்னை அப்டேட் செய்துகொண்டே இருப்பார்.
மேலும் இவருக்கு யோகா கலை மீது அதிகம் ஆர்வம் இருக்கிறது. தற்போது நிர்வாணமாக யோகா செய்து அதனை புகைப்படமெடுத்து தனது சமூக வளைத்ததில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, "இந்தியாவில் பெண்கள் உடலை காட்டாமல் துணியால் மூடி வைத்திருக்கவேண்டும் என்பதை குறித்து விமர்சித்துள்ளளார். கடவுளின் படைப்பில் பெண் வடிவம் மிகவும் அழகாக இருக்கிறது. வாழ்க்கையே உருவாக்கும் வாகனம் அது. ஆகவே அதனை கொண்டாடப்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.