ஆர்த்தி ரவியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து காதலித்து திருணம் செய்துக்கொண்டனர்.
ஆர்த்தி எப்போதும் ட்ரெஸிங்கில் மிகவும் டிஸைனாகவும் கூலாகவும் அணிவார். அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் அழகழகான போட்டோக்களையும் பதிவிடுவார். இந்நிலையில் தற்போது சேலையில் கார்ஜியஸ் அழகியாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.