Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பக்கவா இருக்கீங்க படத்துல நடிக்க வாங்க - ஜெயம்ரவி மனைவிக்கு அள்ளும் லைக்ஸ்!

Advertiesment
பக்கவா இருக்கீங்க படத்துல நடிக்க வாங்க - ஜெயம்ரவி மனைவிக்கு அள்ளும் லைக்ஸ்!
, சனி, 28 ஜனவரி 2023 (14:54 IST)
நல்ல உயரம், அழகு, ஹேண்ட்ஸம் லுக் என தமிழ் சினிமா பெண் ரசிகைகளை கவர்ந்த நடிகர் ஜெயம் ரவி. இவர் ஜெயம் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். 
 
அதன் பின்னர் நிறைய தமிழ் படங்களில் நடித்து மார்க்கெட்டின் உச்சத்தை பிடித்து முன்னணி நடிகர் என்ற இடத்தை தக்கவைத்துக்கொண்டார். 
 
இவர் ஆர்த்தி என்வரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 
 
ஆர்த்தி பார்ப்பதற்கு அப்படியே ஹீரோயின் போலவே அழகாக இருப்பார். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் போஸ் கொடுத்த ரீசென்ட் போட்டோவை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்த்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாட்டூ வரையும் இடமா இது? யாஷிகா ஆனந்த் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கேலி!