Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்த விஜய் பட நடிகர்…

Advertiesment
அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்த விஜய் பட நடிகர்…
, புதன், 15 ஜூலை 2020 (22:23 IST)
கன்னட சினிமாவில் முன்னணி நடிகர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ, விஜய்யுடன் புலி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தனது அறக்கட்டளை மூலம் கர்நாடக மாநிலத்தில் உள்ள 4 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்துள்ள்ளார்.

உலகயே பெரும் நோய்த்தொற்றுக்கு ஆளாக்கியுள்ள கொரொனா வைரஸ் நம் நாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் சினிமா , விளையாட்டு நட்சத்திரங்கள், தன்னார்வலர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள்  மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள சித்துர்கா மாவட்டத்தில் இருக்கும் 4 பள்ளிகளை கிச்சா சுதீப் தத்தெடுத்துள்ளா என செய்திகள் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மறைந்த நடிகரின் சகோதரருக்குக் கொரோனா உறுதி!