Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’சிவாஜி’’ படத்தின் 14 ஆம் ஆண்டு கொண்டாட்டம்!! !

Advertiesment
14years of shivaji
, செவ்வாய், 15 ஜூன் 2021 (17:09 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படம் சிவாஜி.

ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் 14 வருடத்திற்கு முன் இதே நாளில் வெளியானது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார். ரஜினியுடன் வடிவுக்கரசி, மணிவண்னன், மற்றூம் சாலமன் பாப்பையா, ராஜா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரஜினியுடன் விவேக் செய்த காமெடிக் காட்சிகள் எல்லோருக்கும் பிடித்திருந்தது.

அக்கால கட்டத்தில் வெளியான பிரமாண்ட படம் அத்துடன் ஷங்கர் – ரஜினி என்ற ஒரு இமாலய நட்சத்திரங்களும் ரஹ்மானின் இசையும் இணைந்து அனைத்தும் ரசிகர்களுக்கும் பிடித்த படமாக இருந்து, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது.

இந்நிலையில் இப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆவதால் ரசிகர்கள் இணையதளத்தில் டிரெண்டிங் உருவாக்கி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்பு- ஹன்சிகாவின் படத்தை வெளியிட தடையில்லை- நீதிமன்றம்