Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிர்வாணப்படுத்தி டார்ச்சர்... 7 நாள்கொடுமை செய்த இயக்குனர் பாலா!

Advertiesment
நிர்வாணப்படுத்தி டார்ச்சர்... 7 நாள்கொடுமை செய்த  இயக்குனர் பாலா!
, வெள்ளி, 20 ஜனவரி 2023 (11:40 IST)
விசித்திரமான இயக்குனரான பாலா வித்யாசமான படங்களை இயக்கி பிரம்மிக்க செய்திடுவார். அதில் அவர் பல்வேறு விஷயங்களில் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு படம் அவர் நடிகர், நடிகைகளை கொடுமைப்படுத்துவதாக பலர் கூறியிருக்கிறார்கள். 
 
அப்படித்தான் தற்போது அவன் இவன் படத்தில் நடித்த அவன் இவன்படத்தில் ஜாமீன் பரம்பரை சேர்ந்தவராக நடித்திருந்த நடிகர் ஜி எம் குமார் அப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். 
 
அவன் படத்தில் நடிகர்  ஜி எம் குமாரை வில்லன் நிர்வாணமாக்கி, சாட்டையால் அடித்து, மரத்தில் கட்டி தொங்க விடுவது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். பெரும் சர்ச்சை ஏற்படுத்திய இக்கட்சிக்காக இயக்குனர் பாலா தன்னை 7 நாட்கள் நிர்வாணமாக மரத்தில் தொங்கவிட்டு நடிக்க கூறி சங்கடப்படுத்தியதாக கூறியுள்ளார். 
webdunia
ஆனால், காட்சி அவர் எதிர்பார்த்தது போல் வந்து படத்திற்கு வலு சேர்ந்து மிகப்பெரும் அளவில் ஹிட் அடித்தது என்றார். பாலாவை பற்றி வெளியில் வெவ்வேறு விதமான பார்வை , கருத்துக்கள் இருந்தாலும் அவர் உண்மையில் ஒரு குழந்தை. நகைச்சுவை உணர்வு அவரிடம் நிறைய உண்டு என்றார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெட்பிளிக்ஸ் சி.இ.ஓ திடீர் விலகல்.. என்ன காரணம்?