Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போறப் போக்க பாத்தா வாங்குற சம்பளம் அபராதத்துக்குதான் பத்தும் போல – இந்திய அணி முன் இருக்கும் சவால் !

Advertiesment
Indian palyers will not get salary if they go like
, வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (15:30 IST)
இந்திய கேப்டன் கோலி

கோலி தலைமையிலான இந்திய அணி குறிப்பிட்ட காலத்துக்குள் பந்து வீசி முடிக்காததால் அபராதத் தொகையாக தங்கள் சம்பளத்தில் பெரும்தொகையைக் கட்டியுள்ளது. 

நியுசிலாந்துடனான நான்காவது மற்றும் ஐந்தாவது டி 20 போட்டி மற்றும் முதல் ஒரு நாள் போட்டி ஆகியவற்றில் இந்திய அணி வீரர்களுக்கு முறையே 20, 40 மற்றும் 80 சதவீதம் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. ஏன் தெரியுமா குறிப்பிட்ட காலத்துள் பந்து வீசி முடிக்கவில்லை என்பதால். இந்திய அணி நியுசிலாந்தை வொயிட்வாஷ் செய்து தோற்கடித்தாலும் இந்த செய்தி ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

இதே வேகத்தில் சென்று இந்தியா நாளை நடைபெறும் போட்டியில் இன்னும் ஒரு ஓவர் தாமதமாக வீசினாலும் இந்திய வீரர்கள் தங்கள் மொத்த சம்பளத்தையும் இழக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பைக் ஒட்டி....கார் ஒட்டி இப்போ கப்பல் ஓட்ட போயிட்டாரு தல...! வைரலாகும் வீடியோ!