Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சொதப்பிய கோலி…. 18 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம்!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (16:21 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ரன் மெஷினாக பேக் டு பேக் சதங்கள் அடித்து உலகக் கிரிக்கெட்டை கலக்கியவர் விராட் கோலி. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரிடம் இருந்து சதமே வரவில்லை. அதுவும் இல்லாமல் பேட்டிங்கிலும் மிக மோசமாக சொதப்பி வருகிறார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா தொடரிலாவது மீண்டும் பழைய பார்முக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் டெஸ்ட்டிலும் சொதப்பி வருகிறார்.

முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 38 ரன்கள் சேர்த்து அவுட் ஆன கோலி, இரண்டாவது இன்னிங்ஸில் 18 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர் இருப்பதால் கோலி அழுத்தமில்லாமல் விளையாடலாம்- டிவில்லியர்ஸ் கருத்து!

மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..!

15 நிமிடங்களில் விற்று தீர்ந்த சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட்: ரசிகர்கள் ஏமாற்றம்..!

Watch: நீ பொட்டு வெச்ச தங்கக்குடம்.. பயிற்சி ஆட்டத்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த தல தோனி!

கொல்கத்தாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி இடமாற்றமா? என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments