Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராத் கோஹ்லி ரொம்ப ஆபத்தானவர்: கிளென் மேக்ஸ்வெல்

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (09:01 IST)
பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பில் இல்லாமல் இருக்கும் விராட் கோலி ரொம்ப ஆபத்தானவர் என அந்த அணியின்  கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
கேப்டனாக இல்லாத விராட் கோலி இனிமேல் ஆக்ரோஷமான வீரர் என்றும்  கேப்டன் பொறுப்பை ஒப்படைப்பது அவருக்கு மிகப்பெரிய விடுதலை என்றும், கேப்டன் பொறுப்பில் இருந்த அழுத்தத்தில் இருந்து அவர் விலகி இருப்பது எதிரிகளுக்கு ஆபத்தானது என்றும் அழுத்தங்கள் இல்லாமல் இருப்பது அவருக்கு அற்புதமான ஒன்று என்றும் அவர் சில ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையை அனுபவிக்கட்டும் என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார் 
 
ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட்கோலி விலகியதை அடுத்து அந்த அணியின் கேப்டனாக டூபிளஸ்சிஸ் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பது தெரிந்ததே
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments