இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி அரை சதம் எடுத்து அவுட் ஆனார்
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	அவர் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 40 பந்துகளில் 50 ரன்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
	 
	இந்த நிலையில் இந்திய அணி சற்று முன் வரை 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி 200 நெருங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.