Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏன் 7 ஆம் எண் ஜெர்ஸி… தோனி பகிர்ந்த ரகசியம்!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (22:24 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தன்னுடைய ஜெர்ஸிகளில் 7 ஆம் எண்ணைப் பயன்படுத்தி வருகிறார்.

கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஜெர்சிகளில் தங்களுக்கு பிடித்தமான எண்களைப் பதிந்து பயன்படுத்தி வருகின்றனர். இதுவே பல கிரிக்கெட் வீரர்களின் அடையாள எண்களாகவும் ஆகிவிட்டது. சச்சின் 10, கோலி 18, யுவ்ராஜ் 12, தோனி 7 என அவர்கள் நிலைத்த எண்களாக ஆகிவிட்டன.

இந்நிலையில் தான் ஏன் 7 ஆம் நம்பர் ஜெர்ஸியை பயன்படுத்துகிறேன் என்பது குறித்து இப்போது தோனி மனம் திறந்து பேசியுள்ளார். அதில் ‘எனக்கு 7 ஆம் எண் ராசியானது என்ற மூட நம்பிக்கை எல்லாம் இல்லை. என் பிறந்த தேதியும் பிறந்த மாதமும் 7 என்பதால் அந்த எண்ணைத் தேர்வு செய்தேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments