ஐபிஎல் தந்த மூன்று வீரர்கள்… இந்திய டி 20 அணியுடன் இணைகின்றனர்!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (11:17 IST)
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய மூன்று இந்திய வீரர்கள் இந்திய அணிக்கான டி 20 தொடரில் இடம்பெற உள்ளனர்.

இந்திய அணிக்கான இளம் வீரர்கள் சமீபகாலமாக ஐபிஎல் தொடர்களில் இருந்தே உருவாகி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய ஆவேஷ் கான், வெங்கடேஷ் ஐயர் மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய மூவரும் வலைப்பயிற்சி வீரர்களாக இந்திய கிரிக்கெட் அணியுடன் டி 20 கிரிக்கட் தொடரில் இணைய உள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தரப்பு டி20 தொடர் உறுதி: ஆப்கானிஸ்தானுக்குப் பதில் மாற்று அணி தேடும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தாக்குதலில் 3 ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் பலி.. முத்தரப்பு தொடரில் இருந்து விலகல்..!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸி அணிக்குப் பின்னடைவு… அடுத்தடுத்து விலகும் வீரர்கள்!

2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடுவேன்…. ரோஹித் ஷர்மா உறுதி!

ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா நீக்கப்படுவார்களா? அஜித் அகர்கர் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments