Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 8 April 2025
webdunia

’’உலகின் மின்னல் வேக மனிதர்’’… வெளியிட்ட தனது மகளின் புகைப்படம்

Advertiesment
lightning fastest man
, புதன், 8 ஜூலை 2020 (14:57 IST)
அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.. ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசேன் போல்ட் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் 100 மீ போட்டியில் மின்னல் வேகத்தில் ஓடி உலக சாதனை படைத்தார். அதேபோல் 200மீ ஓட்டப் போட்டியில் 19.19 செகண்டில் ஓடி புது சரித்திரம் படைத்தார். தற்போது அவர் ஓய்வு பெற்றுவிட்டாலும் அவரது புகழ் ஒயவில்லை. சாதனையும் முறியடிக்கப்படவில்லை.

பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், இன்று உசேல் போல்ட் காசினி பென்னட் தம்பதியர்க்கு புது வரவாக கடந்த மாதம் ஜூன் 14 ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியானது.
webdunia

உசேல் போல்ட் தாது குழந்தைக்கு ஒலிம்பியா லைட்டிங் சென்று பெயர் சூட்டியுள்ளார்.
மேலும் இன்று தனது காதலியின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துகள் தெரிவித்த உசேன்போல்ட் காதலியுடன் அவரது குழந்தையும் இருப்பது போன்ற படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.. இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேற்று தல தோனி; இன்று கிரிக்கெட் தாதா! – வைரலாகும் வங்கபுலி!