ஜூலை 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்க முடிவு – ஆந்திர அரசு

திங்கள், 6 ஜூலை 2020 (19:54 IST)
நாடு முழுவதும் கொரோனா காலம் என்பதால் வரும் ஜூலை 31 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொரொனாவால் மூடப்பட்டிருந்த பள்ளிகளை வரும் ஜூலை 13 ஆம் தேதி முதல்  திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

மேலும், பள்ளிகள் தொடங்கப்பட்டவுடன் ஆரம்ப்பள்ளிகள், உயர் நிலை, மேல் நிலை பள்ளிகள் வாரத்தில் எத்தனை நாட்கள் இயங்க வேண்டும், கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து ஆந்திர மாநில பள்ளிக்கல்வி கமிஷனர் தற்போது அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் 9 ஆம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை.....