Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீர்ச்சறுக்கு விளையாட்டு வீரர் அருகே வந்த சுறா...என்ன நடந்தது ? பதைபதைக்க்க வைக்கும் காட்சி !

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (20:57 IST)
ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த அலைச் சறுக்கு வீரர் கடலில் விளையாடிக் கொண்டிருந்த இளம் வீரர் பெரிய சுறாவிடம் இருந்து தப்பித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் அருகே உலகசாம்பியன்ஷிப் அலைச் சறுக்குப் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் கலந்து கொண்ட மாட் வில்கின்சன் என்பவர் சிட்னி அருகேயுள்ள ஷார்ஸ் கடற்கரையோரத்தில் அலைச் சறுக்கு விளையாட்டில் கலந்து கொண்டார்.

அவர் அலையில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவருக்கு அஒரு சுறா வந்தது. அப்போது எச்சரிக்கை சப்தம் ஒலிக்கவே சுறா அவரைவிட்ட விலகிச் சென்றது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதெசமயம் மாட்வில்கின்சனுக்கு அதிர்ஷ்டம் என்று பேசி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments