இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் வீரருமான தோனி. மூன்றுவிதமான கோப்பைகளும் பெற்றுக் கொடுத்த கேப்டன் என்ற சாதனைப்  படைத்தவர்.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒய்வு பெற்றாலும் அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தோனி ஒரு அபாயகரமான வீரர் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் 438 நாட்களுக்குப் பின் நாளை போட்டியில் களமிறங்குகிறார் எனவும்,  அவர் 4 வதாக இறங்கினால் அதிக ரன்கள் அடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.