Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆயிரம் மீ.தொடர் ஓட்டத்தில் புதிய உலக சாதனை படைத்த வீரர்!

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (20:01 IST)
ஸ்பெயின் நாட்டில் சர்வதேச தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில்  10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் உகாண்ட வீரர் ஜோசுவா செப்டகி என்பவர்  புதிய சாதனைப் படைத்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டின்  வேலன்சிய நகரில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற்ற மகளிர் தடகளம் 5 000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்  லெடிசென்பெட் கிடி பந்தய தொலையை வெறும்  14 நிமிடங்கள் 6.62 வினாடிகளில் கடந்து  உல்கக சாதனை படைத்துள்ளார். பலரும் அவருக்கு அவரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து  நடைபெற்ற 10 மீட்டர் ஆண்களுக்குகான தொடர் ஓட்டத்தில்  உகாண்டா வீரர்  ஜோசுவா செப்டகி 26 நிமிடங்களில் 11.02 பந்தய இலக்கைக் கடந்து உலக சாதனைப் படைத்தார்.

இதற்கு முன் கடந்த 2005 ஆம் ஆண்டில் கெனேசியா பெகேலே( எத்தியோபியா) 26 நிமிடங்களில் 17.53 வினாடிகளில் பந்தய  இலக்கைத் கடந்ததார். இதை தற்போது ஜோசுவா முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments