சுரேஷ் ரெய்னாவுக்கு இரண்டாவது குழந்தை …கியூட் வைரல் போட்டோ

திங்கள், 23 மார்ச் 2020 (22:23 IST)
சுரேஷ் ரெய்னாவுக்கு இரண்டாவது குழந்தை …கியூட் வைரல் போட்டோ

இந்திய கிரிகெட் அணியில் அதிரடி பேட்ஸ் மேன் சுரேஷ் ரெய்னா. இவர் ஐபிஎல் போட்டியில் சென்னை கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.அதனால் சென்னை ரசிகர்கள் அவரை சின்னத் தலை என்று செல்லமாக அன்புடன் அழைக்கின்றனர்.

இந்த நிலையில், இன்று அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,தனது குழந்தையை மனைவி கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், எல்லாவற்றினுடைய தொடக்கம் இது. அதிசயம்,நபிக்கை, நேர்மை, நிறைவான உலகம்!  எங்கள் மகனது ரியொ ரெய்னாவிம்ன் தம்பி வருகைக்கு நாங்கள் பெருமைப்படுகிறோம். அவன் எல்லைக்கு அப்பாற்பட்டு, அமைதியும், புதுமையும்,  செழுமையும் எல்லோரது வாழ்க்கையிலும் கொண்டு வருவான் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கொரோனா எதிரொலி: ஓர் ஆண்டு தள்ளி வைக்கப்படும் ஒலிம்பிக்?