Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஸ்திரேலியா எதிர்பார்க்கும் முக்கிய போட்டி: டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்!

sri vs eng
, சனி, 5 நவம்பர் 2022 (14:05 IST)
ஆஸ்திரேலியா எதிர்பார்க்கும் முக்கிய போட்டி: டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்!
உலக கோப்பை டி20 தொடரில் இன்று இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டி ஆஸ்திரேலிய அணிக்கு முக்கிய போட்டியாக அமைந்துள்ளது.
 
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். ஒருவேளை இலங்கை அணி வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா தகுதி பெற்று விடும் என்பதால் ஆஸ்திரேலியாவுக்கு இது முக்கிய போட்டி என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து சற்று முன் அந்த அணி 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையின் வெற்றிக்காக பிராத்திக்கும் ஆஸ்திரேலிய ரசிகர்கள்!