Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்: ஆப்கானிஸ்தான் அணி அபார பந்துவீச்சு!

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்: ஆப்கானிஸ்தான் அணி அபார பந்துவீச்சு!
, வெள்ளி, 4 நவம்பர் 2022 (14:07 IST)
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்: ஆப்கானிஸ்தான் அணி அபார பந்துவீச்சு!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன 
 
இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்ற முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்று முன் வரை ஆஸ்திரேலிய அணி 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் எடுத்துள்ளது. 5வது மற்றும் 6-வது ஓவரில் அடுத்தடுத்து ஆஸ்திரேலிய அணி விக்கெட் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் 7 புள்ளிகளுடன் 2-வது இடத்தை அடைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது .ஆனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அயர்லாந்துக்கு எதிரான போட்டி.. நியூசிலாந்து அபார வெற்றி!