கேப்டவுன் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி: தொடரையும் இழந்தது!

Webdunia
வெள்ளி, 14 ஜனவரி 2022 (17:28 IST)
கேப்டவுன் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி: தொடரையும் இழந்தது!
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கேப்டவுனில் நடைபெற்ற மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனை அடுத்து தொடரையும் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது இதனை அடுத்து அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 2-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜனவரி 19ஆம் தேதி தொடங்க உள்ளது என்பதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி தொடரை வெல்லுமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments