Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவில் அதிகரிக்கும் ஒமிக்ரான் தொற்று

Advertiesment
இந்தியாவில் அதிகரிக்கும் ஒமிக்ரான் தொற்று
, வெள்ளி, 14 ஜனவரி 2022 (10:54 IST)
கடந்த  ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பரவியது. தற்போது இதன் மூன்றாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவிய ஒமிக்ன்ரான்  தொற்று, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,753 ஆக அதிகரித்துள்ளது.

 மேலும், நேற்றூ 5,488 ஆக இருந்த கொரொனா பாதிப்பு இன்று 5,753 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போடடிக்கும் வேலையைக் கொடுத்து என் மனநிலையைக் கெடுத்துவிட்டார்கள்… நிறுவனத்தின் மேல் வழக்கு தொடர்ந்த நபர்!