Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சின் 1.30 லட்சம் ரன்கள் அடித்திருப்பார்….சோயிப் அக்தர் ஏன் அப்படி சொன்னார்?

Webdunia
வியாழன், 21 மே 2020 (22:27 IST)
இன்றைய நிகழ்காலத்தில் சச்சின் டெண்டுல்கள் விளையாடியிருந்தால் 1 லட்சத்துக்கு 30 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருப்பார் என்று  பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்  அணியின் முன்னாள் வீரர்  சச்சின் டெண்டுல்கள் 1989 முதல் 2013 ஆம் ஆண்டுவரை சுமார் 24 ஆண்டுகல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார்.

மொத்தம் 34 ஆயிரம் ரன்கள் எடுத்துள்ளார்.  200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின்  15,921 ரன்களும், 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18,426 ரன்களும் எடுத்துள்ளார்.

100 சதங்கள் அடித்துள்ளார்.  இந்நிலையில், தற்போது சச்சின் விளையாடி இருந்தால் 1 லட்சத்து 30 ஆயிரம் ரன்கள் அடித்திருப்பார் என அக்தர் கூறியுள்ளார்.

ஆனால்,கிரிக்கெட் விமர்சகர்கள் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்து விடுவார் என தெரிவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி நாளில் சிராஜுக்கு உத்வேகம் அளித்த ரொனால்டோவின் வால்பேப்பர்…!

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

சிராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

அடுத்த கட்டுரையில்
Show comments