Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரத்து ...

Webdunia
வியாழன், 21 மே 2020 (16:14 IST)
சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனாவால் உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இநிலையில் உலகம் முழுவதும் மக்கள் பொது இடங்களில் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனால் பெரும் நிகழ்வுகளும் போட்டிகளும் விளையாட்டுகளும் தள்ளிப்போடப்பட்டுள்ளன. இந்தியாவில்  ஒவ்வொரு மாதமும்  மே மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த வருடம் இல்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதேபோல்  இந்த ஆண்டு நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை கொரோனா அச்சத்தால் நடத்த முடியவில்லை; அதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments