Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குலிக்கு ராஜ்யசபா எம்பி பதவியா? ஆச்சரிய தகவல்

Webdunia
திங்கள், 9 மே 2022 (18:35 IST)
சவுரவ் கங்குலிக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி தற்போது பிசிசிஐ தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு ராஜேஷ் பதவி அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
சமீபத்தில் கொல்கத்தா சென்ற அமைச்சர் அமித்ஷா, கங்குலி வீட்டுக்கு சென்று இரவு உணவு அருந்தியதாகவும், அப்போது கங்குலிக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்குவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது
 
ஒருவேளை ராஜ்யசபா பதவியை கங்குலி ஏற்காவிட்டால் அவரது மனைவிக்கு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments