Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நடைபெறும் கடைசி 2 போட்டிகள்: இன்று முதல் ஆன்லைனில் டிக்கெட்..!

Webdunia
வியாழன், 18 மே 2023 (07:42 IST)
கடந்த சில நாட்களாக ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேரில் வழங்கப்பட்டது. இதனை அடுத்து ரசிகர்கள் மணிக்கணக்காக வரிசையில் காத்திருந்து டிக்கெட் விலை பெற்று வந்தனர். ஒரு சிலர் அதிக விலைக்கு டிக்கெட்டுக்களை பிளாக்கில் விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் சிஎஸ்கே நிர்வாகம் அடுத்து வரும் பிளே ஆப்  போட்டிகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே விற்கப்படும் என தெரிவித்தது. இந்த நிலையில் பிளே ஆப்  போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் இன்று தொடங்க இருப்பதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்று பகல் 12 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 23 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள பிளே ஆப் சுற்றுக்கான போட்டி டிக்கெட் விற்பனை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3வது ஒருநாள் போட்டி.. 276 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி.. தெ.ஆ. பரிதாபம்..!

ஒருநாள் போட்டி: முதல் 3 பேட்ஸ்மேன்கள் சதம்.. 431 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா.. 93/4 என திணறும் தென்னாப்பிரிக்கா..!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.. டிராவிடை அடுத்து ‘புதிய சுவர்’ என போற்றப்பட்ட புஜாரா அறிவிப்பு..!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2025: களமிறங்கும் இளம் ஜாம்பவான்கள்! - வெற்றி யாருக்கு?

இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் விலகுகிறது ட்ரீம் 11! ஆசிய கோப்பைக்கு என்ன ஜெர்ஸி?

அடுத்த கட்டுரையில்
Show comments