Publish Date: Fri, 04 Feb 2022 (23:29 IST)
Updated Date: Wed, 16 Aug 2023 (20:25 IST)
உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் நெய்மர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த இவர் தற்போது, பாரிஸ் செயின்ட் ஜெர்மன் என்ற ஜெர்மன் கிளப் அணிக்காகவும் பிரேசில் தேசிய அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
உலகம் முழுவதும் இவருக்குப் பரவலான ரசிகர்கள் உள்ளனர். அதிகம் சம்பளம் பெறும் சிறந்த அத்தலெட் வீரர்களில் இவரும் உள்ளார். நாளை இவரது 30 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.