Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.908 கோடி ஒப்பந்தத்தில் புதிய கிளப்பில் இணைந்த நெய்மர்

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (20:39 IST)
உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர்    நெய்மர் . பிரேசில் நாட்டைச்  சேர்ந்த இவர் பிரேசில் தேசிய அணிக்காக சர்வதேச கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

அதேசமயம்,  பாரிஸ் செயின்ட் ஜெர்மன் என்ற ஜெர்மன் கிளப் அணிக்காக விளையாடி வந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில், ரொனால்டோ ( அல் நாசர்) , மெஸ்ஸி( இன்டர் மியாமி) உள்ளிட்ட தலைசிறந்த வீரர்கள் ஏற்கனவே ஒப்பந்தமாகி ஆடிவந்த கிளப்பைவிட்டு புதிய கிளப்புகளில் சமீபத்தில் இணைந்தனர்.

தற்போது நெய்மரும்  ஆண்டுகளாக விளையாடி வந்த பி.எஸ்.ஜி கால்பந்து  கிளப்பைவிட்டு விலகி சவுதி அரேபியாவின் அல் ஹிலால் கிளப்பில் இணைந்துள்ளார்.

2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் அவர் இந்த கிளப்பில் இணைந்துள்ளதாகவும், இவருக்கு ரூ.908 கோடி ஊதியம் கொடுக்க அல் ஹிலால் கிளப் நிர்வாகம் முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில்,  நெய்மர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்றைய போட்டியில் இரண்டு சாதனைகளை படைத்த ரோஹித் ஷர்மா!

உலகக் கோப்பை வரலாற்றில் இதுதான் முதல் முறை… தோல்வியே காணாத அணிகள் இறுதிப் போட்டியில்!

நாங்கள் இந்தியாவிடம் வீழ்ந்தது இந்த இடத்தில்தான்… ஜோஸ் பட்லர் கருத்து!

இப்ப தெரியுதா ஏன் நான்கு ஸ்பின்னர்கள் வேணும்னு சொன்னேன்னு… ரோஹித்தின் மாஸ்டர் ப்ளானை வியக்கும் ரசிகர்கள்!

எமோஷனல் ஆன ரோஹித் ஷர்மா… ஆறுதல் படுத்திய கோலி- இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments