Webdunia - Bharat's app for daily news and videos

Install App

60 ஓவர்களும் அவர்களுக்கு நரகமாக இருக்க வேண்டும்… வீரர்களை உற்சாகப்படுத்திய கோலி!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (10:29 IST)
லார்ட்ஸ் டெஸ்ட்டின் ஐந்தாவது நாளின் போது வீரர்களை கோலி உற்சாகப்படுத்தி பேசிய கோலியின் வீடியோ வைரலாகி வருகிறது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. இந்த போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் கோலி இதுதான் எங்களின் சுதந்திர தினப் பரிசு எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் ‘எங்கள் அணி குறித்து மிகவும் பெருமைப் படுகிறேன். போட்ட திட்டத்தின் படி விளையாடினோம். முதல் 3 நாட்களில் பிட்ச் பெரிதாக உதவவில்லை. ஆனால் பூம்ராவும் ஷமியும் விளையாடியது அபாரம். ஒரு நாள் தாமதமானாலும் இதுதான் எங்கள் சுதந்திர தினப் பரிசு’ எனக் கூறி இருந்தார்.
இந்நிலையில் ஐந்தாவது நாளின் இந்திய வீரர்கள் பீல்டிங் செய்யவந்த போது கோலி அணி வீரர்களிடம் பேசும்போது ‘எஞ்சிய 60 ஓவர்களும் அவர்களுக்கு நரகமாக இருக்க வேண்டும்’ எனக் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஞ்சி கோப்பையிலும் சொதப்பல்.. 6 ரன்களில் அவுட்டான விராத் கோஹ்லி..!

கேப்டன்கள் போட்டோஷூட் நிகழ்ச்சியையே ரத்து செய்த ஐசிசி… எல்லாத்துக்கும் காரணம் பிசிசிஐ தானா?

சர்வதேச போட்டிகளில் 700 விக்கெட்கள்… மிட்செல் ஸ்டார்க் தொட்ட மைல்கல்!

நீ என்ன ஸ்மித்த லவ் பன்றியா?... அஸ்வினைக் கலாய்த்த அவரது மனைவி!

ஒருவர் இரட்டை சதம்.. இருவர் சதம்.. ஆஸ்திரேலியா அபார பேட்டிங்.. இலங்கை தடுமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments