Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெட்பிளிக்ஸில் வெளியாகும் தமன்னாவின் அடுத்த படம்!

நெட்பிளிக்ஸில் வெளியாகும் தமன்னாவின் அடுத்த படம்!
, புதன், 18 ஆகஸ்ட் 2021 (10:16 IST)
நடிகை தமன்னா நடித்துள்ள பிளான் ஏ பிளான் பி என்ற திரைப்படம் நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியாக உள்ளது.

சமீபகாலமாக தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த தமன்னாவுக்கு நவம்பர் ஸ்டோரிஸ் வெப் சீரிஸ் மறுவாழ்வு கொடுத்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது தெலுங்கில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

தென்னிந்தியாவில் வாய்ப்புகள் இல்லாத போதும் அவருக்கு பாலிவுட்டில் இப்போது அதிகளவில் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்துள்ளன. இப்போது அவர் ரித்தேஷ் தேஷ்முக்கோடு நடித்துள்ள பிளான் ஏ பிளான் பி என்ற படம் நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காத்து வாக்குல ரெண்டு காதல்… அடுத்த சிங்கிள் அப்டேட்!