Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டியின் போது மயக்கமடைந்த குத்துச்சண்டை வீராங்கனை மரணம்

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (13:37 IST)
மெக்சிகன் குத்துச்சண்டை வீராங்கனை ஜெனட் ஜக்காரியா சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கனடாவில் மான்ட்ரியல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளின் ஒரு பகுதியாக சர்வதேச குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் கலந்து கொள்ள 18 வயதேயான மெக்சிகன் குத்துச்சண்டை வீராங்கனை ஜெனட் ஜக்காரியா திடீரென போட்டியின் போது சுருண்டு விழுந்து மயக்கமடைந்தார். 
 
மயக்கமடைந்த அவரை மீட்டு உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் ஜானட் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

ஆசியக் கோப்பைத் தொடரில் இவர்கள் இருவரும் இல்லை.. வெளியான லேட்டஸ்ட் தகவல்!

இதனால்தான் ரிஷப் பண்ட்டுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லையா?... வைரலாகும் தகவல்!

பொறுப்புக் கொடுத்தால் எப்படி செயல்பட வேண்டுமென நிரூபித்துவிட்டார்- கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் !

ஒரு நாள் போட்டிகளிலும் ஓய்வா?... ரோஹித் ஷர்மா அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments