Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

21ஆம் நூற்றாண்டின் மிகவும் மதிப்புமிக்க டெஸ்ட் ஆல் ரவுண்டர் வரிசையில் இந்திய வீரர்

Advertiesment
21ஆம் நூற்றாண்டின் மிகவும் மதிப்புமிக்க டெஸ்ட் ஆல் ரவுண்டர் வரிசையில் இந்திய வீரர்
, வியாழன், 2 ஜூலை 2020 (16:48 IST)
21 ஆம் நூற்றாண்டின்  தலைசிறந்த மற்றும் மதிப்பு மிக்க டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டராக இந்திய கிர்க்கெட் அணி வீரரை விஸ்டன் இதழ் தேர்வு செய்துள்ளது. இந்திய அணிக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு பெருமையாகப் பார்க்கப்படுகிறது.

webdunia
இந்திய வீரர் ரவீந்தர ஜடேஜாவின் ரேட்டிங் 97.3 ஆகும்.   இலங்கை அணி வீரர் முத்தைய முரளிதரனுக்குப் பிறகு  ஜடேஜா இரண்டம் இடம் பிடித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு டெஸ்ட் கிர்க்கெட்டில் அறிமுகமான ரவீந்தர ஜடேஜா இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி,  அதில் 1869 ரன்கள் அடுத்துள்ளார். இதில் 1 சதம் 14 அரை சதங்கள் ஆகும். மேலும் அவர் 213 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் Fair & Lovely எதற்கு ? பிரபல கிரிக்கெட் வீரர் கேள்வி !