Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவில் Fair & Lovely எதற்கு ? பிரபல கிரிக்கெட் வீரர் கேள்வி !

Advertiesment
இந்தியாவில் Fair & Lovely எதற்கு ?   பிரபல கிரிக்கெட் வீரர் கேள்வி !
, வியாழன், 2 ஜூலை 2020 (16:45 IST)
சமீபத்தில் அமெரிக்கா நாட்டில் ஜார் ஃபிளாய்ட் என்ற கருப்பின நபரை அந்நாட்டு போலீஸ்காரர் ஒருவர் கழுத்து நெறித்துக்கொல்வது போன்ற வீடியோ உலகையே உலுக்கியது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. இனபாகுடிற்கு எதிரான கண்டனக் குரல்கள் எழுந்தது.

இதையடுத்து, ஐபிஎல் போட்டிகலில் இனபாகுபாடு இருந்ததால சிலர் கருத்து தெரிவித்தனர்.  இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின்  பிரபல வீரர் டேரன் சமி மாறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்ட இந்தியாவில்  ஃபேர் அண்ட் லவ்லி எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் சிவப்பாக இருப்பவர்கள் தான் சிறந்தவர்க்ல் என்பதைத்தான் உங்கள் பிராண்ட் விளம்பரம் காட்டுகிறது என்று விமர்சித்தார்.
webdunia

சமீபத்தில் Fair & laovely ல் உள்ள Fair என்ற வார்த்தையை நீக்குவதாக அந்த பிராண்டின் நிறுவனமான ஹிந்துஸ்தான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐசிசி தலைவர் பதவியிலிருந்து சஷாங் மனோகர் ராஜினாமா! அடுத்த தலைவர் யார்?