Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

73 ரன்களில் ஆல் அவுட் ஆன இலங்கை... 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Advertiesment
ind vs sri win
, ஞாயிறு, 15 ஜனவரி 2023 (19:47 IST)
73 ரன்களில் ஆல் அவுட் ஆன இலங்கை... 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
 
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 390 ரன்கள் குவித்தது. விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் சகமடித்தனர்
 
இந்த நிலையில் 391 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி மடமடவென விக்கட்டையே இழந்ததை அடுத்து 73 ரணன்களில் ஆல் அவுட் ஆனது 
இதனை அடுத்து இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வித்தியாசத்தில் வெற்றி என்ற சாதனையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.,
 
 இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் சிராஜ் 4 விக்கெட்டுகளையும் குல்திப் யாதவ் மற்றும் ஷமி தலா 2 விக்கெட்டுக்களையும் எடுத்தனர் 
 
இந்த வெற்றியை அடுத்து இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக ஒரு நாள் தொடரை வென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விராட் கோலி முறியடித்த சச்சின் சாதனை: இந்திய மண்ணில் 21வது ஒரு நாள் கிரிக்கெட் சதம்