Webdunia - Bharat's app for daily news and videos

Install App

IPL தொடரில் இனவெறி தாக்குதலை சந்தித்தேன் – பிரபல வீரர் புகார் !

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (23:17 IST)
சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள மினிபொலிஸ் மாகாணத்தில் போலீஸாரின் கொடூரமான தாக்குதால்  ஜார்ஜ் பிளாயிட் என்ற கறுப்பின இளைஞர் உயிரிழந்தார். இது அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் அதிர்வையும் கண்டனக் குரல்களையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், மேற்கிந்திய கிரிக்கெட்  அணிவீரர்  ஷமி தனது டுவிட்டர் பக்கத்தில் ஐசிசி மற்றும் ஏனைய கிரிக்கெட் போட்டிகளில் உள்ள நிறவெறிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் எனவும் இதுபோன்ற பிரச்சனைகளை நீக்காவிட்டால் அது தொடர்ந்து நடைபெற நாம் ஆதரவு அளிப்பது போல் ஆகிவிடும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், தனது பதிவில் ஐபிஎல்லில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக நானும் இலங்கை வீரர் திசரா பெரோராவும் விளையாடிய போது எங்களை கலு என்று அழைத்தனர். இப்பொது தான் அதற்கான அர்த்தம் எனக்குத் தெரிகிறது. கலு கருப்பினத்தவர்களை குறிக்கும் வார்த்தை என வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WTC தொடர்களில் யாரும் படைக்காத சாதனையைப் படைத்த ஜோ ரூட்!

இனிமேல் லெஜண்ட்ஸ் உலகக் கோப்பையில் விளையாட மாட்டோம்… பாகிஸ்தான் அறிவிப்பு!

ஆசியக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் இருக்க மாட்டாரா?... காரணம் என்ன?

வெற்றியை நெருங்கிவிட்ட இங்கிலாந்து அணி.. தொடரை இழக்கின்றதா இந்தியா?

ருத்ராஜ் வருகிறார்.. மினி ஏலத்தில் ஓட்டைகளை நிரப்பி விடுவோம்: சிஎஸ்கே குறித்து தோனி..!

அடுத்த கட்டுரையில்
Show comments