Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி தலைவராக கங்குலி வந்தால் …என் பிரச்சனையை நீக்குவார் – பாகிஸ்தான் வீரர் நம்பிக்கை !

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (23:14 IST)
இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-ன் தலைவராக கங்குலி இருக்கிறார். தற்போதைய ஐசிசி தலைவராக உள்ள இந்தியாவைச் சேர்ந்த சஷாங் மனோகர் விரைவில் ஓய்வு பெறவுள்ள நிலையில் அடுத்த தலைவராக கங்குலி வரவேண்டும் என பலரும் எதிர்ப்பார்த்துள்ளனர்.

இந்நிலையில்  பாகிஸ்தான் கிரிக்கெ அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா, ஐசிசி தலைவராக கங்குலி நியமனம் செய்யப்பட்டால் என் மீதான வாழ்நாள் தடையை நீக்கக்கோரி அவரிடம் முறையிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

கனேரிய சூதாட்ட புகாரில் சிக்கியதால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

கோலியின் முதுகு வலி பிரச்சனை எப்படி உள்ளது? தினேஷ் கார்த்திக் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments