Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்துக்கு உதவுகிறேன் : ஷேன் வார்னே

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2018 (18:19 IST)
கடந்த மார்ச் மாதம் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் சென்ற  விளையாடியது ஆஸ்திரேலிய அணி.அப்போது கேப்டவுனில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்த்ரேலிய ஆணி வீரர் பான்கிராப்ட் ப்ந்தை உப்புத்தாளால் சேதப்படுதியதாகவும், இந்த தவறுக்கு துணை கேப்டன் மூளையாக செயல் பட்டதாகவும் தெரியவந்தது.
இந்நிலையில் பன்கிராப்டிற்கு 9 மாதமும்,ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஒரு ஆண்டு தடையும் விதிக்கப்பட்டது.இவ்வீரர்கள் இல்லாமல் ஆஸ்திரேலிய கிரிகெட் அணி சமீபத்திய போட்டிகளில் சொதப்பி வருகிறது.
 
மேலும் ஒருகாலத்தில் கிரிக்கெட்டில் கொடி கட்டிப்பறந்த ஆஸ்திரேலிய அணியா இப்போது இப்படி ஆடுகிறது என கேலி பேசும் நிலைக்கு தள்ளப்பட்டது.
 
இந்நிலையில் முன்னாள் கிர்க்கெட் வீரரான வார்னே கூறியுள்ளதாவது:
 
’தற்போது  சிக்கலில் தவிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு உதவுவதற்கு தயாராக இருக்கிறேன் ’இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டில் பந்து பட்டதா… அல்லது பேட் தரையில் பட்டதா? – சர்ச்சையைக் கிளப்பிய ரியான் பராக் விக்கெட்!

கம்பீர் கொடுத்த அட்வைஸ்தான் என் மகனுக்கு உதவியது… பிரயான்ஷ் ஆர்யாவின் தந்தை நெகிழ்ச்சி!

இது என் கிரவுண்ட்.. இங்க என்னைக் கண்ட்ரோல் பண்ணவே முடியாது- டிவில்லியர்ஸின் சாதனையை சமன் செய்த சாய்!

சாய் சுதர்சனின் அபார இன்னிங்ஸ்.. ராஜஸ்தானை வீழ்த்தி முதலிடத்துக்கு சென்ற குஜராத் டைட்டன்ஸ்!

ஹர்திக் பாண்ட்யாவை முதுகில் குத்துகிறார்களா மும்பை இந்தியன்ஸ் சீனியர் வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments