எனது பிறந்தநாளை கொண்டாடவில்லை – சச்சின் டெண்டுல்கர்

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (21:28 IST)
கொரோனாவுக்கு எதிரான போராடும் மருத்துவர்கள் முதல் தூய்மைப் பணியாளார்கள் வரை அனைவரையும் கௌரவிக்கும் விதமாக நான் இந்த வருடம் எனது பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில்  சுமார் 20 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பலரும் பசி , பட்டிணியால் வாடுகின்றனர்,  பல அறக்கட்டளைகள், நடிகர், நடிகைகள், விளையாட்டு நட்சத்திரங்கள் மக்களுக்கும் அரசு நிவாரணத்திற்கும் உதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவ்வருடம் தனது பிறந்த நாளை கொண்டாவில்லை எனவும் கொரோனாவுக்கு எதிரான போராடும் மருத்துவர்கள்,செவிலியர்கள்  தூய்மைப் பணியாளர்கள் என அனைவரையும் கௌரவிக்கும் விதமாக நான் இந்த வருடம் எனது பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments