கொரோனா வைரஸ் சிகிச்சைகள், மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்த  அசாம் எம்.எல்.ஏ ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	அசாம் மாநிலத்தைச் சேர்ந்த  அகில இந்திய ஐக்கிய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ அமீனுல் இஸ்லாம்,  அம்மாநிலத்தில் கொரோனா சிசிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள, மருத்துவமனைகள், தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள்   ஆகியவற்றைப் பற்றி கடும்னையான முறையில்  விமர்சித்து வந்தார்.
இதுகுறித்து ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில், போலீஸார் எம்.எல்.ஏவிடம் விசாரணை செய்து அவரைக் கைது செய்தனர்.