Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஹாக்கி வீரர் மரணம்!

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஹாக்கி வீரர் மரணம்!
, புதன், 7 ஜூலை 2021 (16:07 IST)
95 வயதாகும் இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி வீரர் கேசவ் சந்திரசேகர் தத் மரணமடைந்துள்ளார்.

1948-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பிரிட்டனை லண்டனில் நடந்த போட்டியில் வீழ்த்தி தங்கம் வென்ற அணியில் இடம்பிடித்தவர் கேசவ் தத். அந்த காலம் இந்திய ஹாக்கி அணியின் பொற்காலம் என வர்ணிக்கப்படுகிறது. 95 வயதாகும் கேசவ் தத் உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு வந்த அவர் இன்று உயிரிழந்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவுண்ட்டி அணிக்காக விளையாட உள்ள அஸ்வின்!