Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதர்வா சற்குணம் கூட்டணியில் மீண்டும் ஒரு படம்!

அதர்வா சற்குணம் கூட்டணியில் மீண்டும் ஒரு படம்!
, புதன், 7 ஜூலை 2021 (15:15 IST)
நடிகர் அதர்வா சற்குணம் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக உள்ளது.

நடிகர் அதர்வா தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நடித்து வந்தாலும் வெற்றிப் படங்கள் எண்ணிக்கை மிகக்குறைவுதான். அதில் குறிப்பிட்டு சொல்லும் படி அவர் நடித்த படம் என்றால் பரதேசி மற்றும் சண்டிவீரன் போன்ற படங்கள்தான். சண்டிவீரன் படத்தை பாலா தயாரிக்க இயக்குனர் சற்குணம் இயக்கி இருந்தார்.

இந்நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் கூட்டணி அமைக்க உள்ளனராம். சண்டிவீரன் படமே மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தாலும் பெரிய வெற்றிப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளில்லா அடர்ந்த காட்டுக்குள் கிளாமர் போட்டோ ஷூட் நடத்திய அமைரா தஸ்தூர்!